Why should celebrate onam

 


ஓணம் பண்டிகை உருவான கதை தெரியுமா?


ஓணம் எதற்காக கொண்டாடபடுகிறது என்றாள் மகாபலி சக்ரவர்த்தி எனும் அரசனின் நினைவாக கொண்டாடப்படுகிறது இந்த பண்டிகையை கேரளா மாநிலத்தில் மிக சிறப்பாக கொண்டாடபடும் பண்டிகையில் ஒன்று. எதற்காக கொண்டாட படுகிறது என்றாள் மகாபலி சக்ரவத்தி ஆச்சி காலத்தில் சநதோஷமும் செல்வ செழிப்பும் பசுமையும் குறையில்லாமல் இருந்தது.

மகாபலி சக்ரவர்த்தி தனது முன் ஜென்மத்தில் எலியாக இருந்த போது ஒரு சிவன் கோவிலில் அங்கும் மிங்கும் திரிந்து கொண்டிருந்த போது அனையும் நிலையில் இருந்த விளக்கை தான் அறியாமலே தனது வால் கொண்டு சரி செய்ததால் சிவபெருமான் அடுத்த பிறவியில் மனிதனாக பிறந்து செல்வ செழிப்புடன் கேரளா மாநிலத்தை ஆச்சி செய்யும் சிறந்த பிறப்பை வறமாக கொடுத்தார்.



மகாபலி சக்ரவர்த்தி ஒரு அசுர குளத்தை சார்ந்தவர் தான் செய்த தர்மம் அவருக்கு புன்னியதையே கொடுத்தது அவரை பார்த்து இந்திரனே பயப்படும் அளவுக்கு புன்னியத்தையே சேர்த்து வைத்திருந்தார் மிண்டும் அவர் வேழ்வி  எனும் நன்கொடையை கொடுப்பதாக இருந்தார் அதை அறிந்த மூதேவர்கள் கடவுள் விஷ்னுவிடம் சென்று மகாலி நத்த இருக்கும் வேழ்வி பற்றியும் அதை செய்தால் அவர் கடவுள்களுக்கு எல்லாம் மேலே இருப்பார் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோறிக்கை வைத்தனர் அதை பற்றி சிந்தித்த விஷ்ணு பவான் வேழ்வி  நடக்கும் இடத்திற்கு வாமனன் வேடத்தில் செல்கிறார் அங்கு வேழ்வி நடந்து முடிந்திருந்தது அவரை பார்த்த மகாபலி எழுந்து நின்று பார்க்கிறார் அவர் கடவுள் விஷ்னு பகவான் என்று அறிந்து அவர் காலில் விழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார் அதை கேட்ட விஷ்ணு பகவான் நான் வைக்கும் மூன்று அடி கால் தடத்திற்கு மண் வேண்டும் என கேட்டார் தருவதாக மகாபலி கூறினார் விஷ்ணு பகவான் மிக உயரமா மாரி ஒரு அடியை மண் உலகிலும் அடுத்த அடியை வின்உலகிலும் வைத்தார் அடுத்த அடியை எங்கு வைப்பது  என்று கடவுள் கேட்டார் அதற்கு மகாபலி தனது தலை மீது வைக்கும் படி கூறியது விஷ்னு பகவான் வைத்தார் மகாபலி பாதால உகத்திற்கு செல்கிறார் விஷ்னுவிடம் மகாபலி ஒரு கோறிக்கை வைக்கிறார் நான் எனது நாட்டை செழிப்புடன் தான் பார்த்திருக்கிறேன் அதை காண வருடத்தில் ஒரு முறை அனுமதி வேண்டும் என்கிறார் அதற்கு விஷ்னு பகவான் திரு ஓணம் நச்சத்திரம் தோற்றும் நாள் வருவதற்கு அனுமதி அளித்தார் மகாபலி பாதாலஉலகத்தில் இருந்து மண் உலகை காண வரும் நாளையும் அவரை வரவேற்கும் விதமா வீட்டின் முன் பூக்களாள் கோளம் இட்டு பத்து நாள் கொண்டாடப்படுகிறது.







Comments