சிவகார்த்திகேயன் சிம்பு ஆர்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது படத்தின் பெயர் என்னவென்று தெரியுமா ?


 சைமா அவார்டு இன் போது சிம்பு சிவகார்த்திகேயன் மற்றும் ஆரிய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் இவர்கள் தமிழ் திரை உலகில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் இவர்களில் மூவரில் ஒருவருக்கு சைமா விருது கிடைக்கும் என்று தமிழ் திரைப்படம் வட்டாரம் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.




சிம்பு தனது திரைப்படமான வெந்து தணிந்தது காடு கதாபாத்திரத்தில் இருப்பதுபோலவே புகைப்படத்தில் அவர் காட்சி அளிக்கிறார்




சிவகார்த்திகேயன் தனது டான் படம் வெற்றிக்குப் பிறகுபல திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் பல திரைப்படங்களை தனது எஸ்கே தயாரிப்பு நிறுவனத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார்




ஆர்யா கேப்டன் திரைப்படம் வெளியான பிறகு தனது அடுத்த படத்திற்கான பெண்ணையும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்

Comments