தளபதி 67 திரைப்படத்தில் சஞ்சய் தத் ?

 



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடிக்க உள்ளதாக தகவல் இதற்காக 10 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் பல வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது இந்த படத்தில் காட்சிகள் மற்றும் கதாபாத்திரத்தின் பாவனைகள் அனைத்தும் லோகேஷ் கனகராஜ் பிரபஞ்சத்தில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் சந்தித்தார் ஆனாலும் அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடையவில்லை கேஜிஎப் 2 திரைப்படத்தின் மூலம் அவர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக 
ஆக மாறினார் இதையடுத்து தளபதி63 திரைப்படத்தின் மூலமாக இவர் நடிப்பது உறுதியாகியுள்ளது



Comments